IF YOU DRIVE 15 YEARS OLD VEHICLES, YOU HAVE TO FINE RS.10000.
இந்நிலையில் டெல்லியில் 10 ஆண்டுகளுக்கு மேற்பட்ட டீசல் வாகனங்களையோ 15 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பெட்ரோல் வாகனங்களையோ இயக்கினால் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று டெல்லி அரசு அறிவித்துள்ளது. மேலும் வாகனமும் பறிமுதல் செய்யப்படும் என்றும் கூறியுள்ளது. டெல்லியில் இது போன்ற வாகனங்கள் ஆயிரக்கணக்கில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் டெல்லியில் 10 ஆண்டுகளுக்கு மேற்பட்ட டீசல் வாகனங்களையோ 15 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பெட்ரோல் வாகனங்களையோ இயக்கினால் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று டெல்லி அரசு அறிவித்துள்ளது. மேலும் வாகனமும் பறிமுதல் செய்யப்படும் என்றும் கூறியுள்ளது. டெல்லியில் இது போன்ற வாகனங்கள் ஆயிரக்கணக்கில் இருப்பதாக கூறப்படுகிறது. Information from Chaithi cholai news.